மாந்திரீக தீர்வுகள்

manthiram

சித்தர் வாகடம் அதன் மற்றும் ஒரு பரிமாணமாக மாந்திரீக தீர்வுகளையும் உங்களுக்கு தர தயாராக உள்ளது., உங்கள் வீடுகளில் கடைகளில் உள்ள குழப்பமான சூழ்னிலைகளை மாற்றி உங்கள் வாழ்விற்கு ஏற்ற ஓர் புதிய திருப்பத்தை தனது குருகுல வாயிலாக தரப்போகிறது.

சித்தர்கள் பாரம்பரிய முறையில் எமது பாரம்பரிய கையாட்சியான பூசைமுறைகளை கொண்டு உங்கள் வாழ்விற்கான வெற்றிப்பாதைகள் இனி எமது குருகுல குழுமத்தினால் உங்களை தேடி வருகிறது.

உங்கள் குல தெய்வ குறைபாடுகள் நீங்க, வீடுகளில் இருக்கும் இனம் புரியாத குழப்பங்கள் தீர, வியாபார தளத்தில் ஏற்படும் தடைகளை உடைக்க, இலாபகரமான தொழில் முன்னேற்றத்துக்கு என பல பரிமாணங்களை கொண்டு உங்கள் பிரச்சணைகளுக்கு மாந்தீரிக தீர்வுகள் கிடைக்க இருக்கிறது.

அஷ்ட லஷ்மி பூசை முறை, அதன் இயந்திர வழிப்பாடு, தொடங்கி உங்கள் உங்கள் எதிரிகள் அல்லது துரோகிகள் துன்பப்படும் வகையான பூசைகள் வழிபாடுகள் என பல வகையான தீர்வுகள்.

அஷ்டகர்ம மாந்திரீக பிரயோகம் முதல் அதை கடந்த பல சூட்சும இரகசிய மாந்திரீக பிரயோகங்கள் உங்கள் வாழ்க்கையை முழுமைப்படுத்தி சிறப்பாக வாழ்வதற்கு வகை செய்யும் வழியில் எமது குருகுலம் தயாராக உள்ளது.

உங்கள் தகவல்கள் எம்மிடம் தனியுரிமை செய்யப்பட்டு பாதுக்காக்கப்படும் என்பதை மனதில் வையுங்கள்.

எமது தொடர்பு இலக்கங்கள் அல்லது மின்னஞ்சல்களுக்கு தொடர்பு கொண்டு உங்கள் தேவைகளை தெரியப்படுத்துங்கள்.

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்

சித்த மருத்துவர் இரசவாத ஆய்வளர்

 

 

 

Leave a Reply