இரசவாதம், முப்பு, கற்பம், குரு குளிகை

alchemy

சித்தர் வாகடம் என்றால் இரசவாதமும் அதன் ஆணிவேரும் பற்றி எமது பதிவுகளை கடந்த சில வருடங்களாக வாசிக்கும் முகநூல் தோழர்களுக்கு சொல்லதேவையில்லை., புதியவர்கள் எமது முகநூல் பக்கத்தை சற்று விரிவாக தேடிப்பார்த்தால் உங்கள் பல கேள்விகள் மற்று இதுவரை இருந்த உங்கள் நம்பிக்கை என்பன எந்த நிலைக்கு செல்லும் என்று நாம் கூற தேவையில்லை..

img_3

இங்கு இந்த குருகுல குழுமத்தின் மூலம் இரவாதம் என்ற தலைபில் பலருக்கும் கிடைக்க இருப்பது உங்கள் நரை திரை மாற்றும் அற்புத மருந்துகள்.,

காய கற்பம் சாப்பிட வேண்டும், உடலை இரும்பாக மாற்ற வேண்டும், கருவண்டு தேகம் சித்தர்கள் பெற்றது போல நாங்களும் பெற வேண்டும் என்ற தேடலிள் இருப்பவர்கள் இங்கு வரலாம்.

img_2

உங்கள் உடல் கூறு ஆய்வு மற்றும் பரீட்சை செய்யப்பட்டு  அதற்கமைய நோயில்லா வாழ்வை பெற்று உங்கள் ஆயுளை நீடிக்கும் மருந்துகள் (கற்பம்) உங்களுக்கு தயார் செய்து தரப்படும்.

மேலும் எங்கள் தொடர்சியான ஆய்வுகள் இங்கு வெளியிடப்படும்.

coursedetails

செங்குமரி முதல், வகார முப்பு வரை பல விடயங்கள் உங்களுக்கு தயாராக கிடைக்கப்போகிறது.

குரு குளிகையாக பல வகையான இரசமணிகள் இனி எம்மிடம் கிடைக்கும்..

திராவகங்கள், காரம் சாரம், என வேறுபாடில்லாமல், அகர தீட்சை, தொடங்கி மகர தீட்சை வரை உங்கள் பயணம் நீடிக்க எம்மை தொடர்பு கொள்ளுங்கள்..

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்

சித்த மருத்துவர் இரசவாத ஆய்வளர்

 

Leave a Reply