சஞ்சீவி மூலிகைகள்

6724dbb20f7c5f9d4f77ad0a70a237e0

சித்தர் வாகடத்தின் தொடர்சியான அடுத்த ஓர் பரிமாணம் அதன் மூலிகை வெளியீடு..

எமது தொடர்சியான 25 வருட ஆய்வுகளின் பின்னர், நாம் கண்டறிந்த அபூர்வ வகை மூலிகைகள் அதன் பன்புகள் அடிப்படையில் இணம் பிரிக்கப்பட்டு சஞ்சீவிகள் என பெயர் பெருகின்றன், இந்த மூலிகைகளின் ஆற்றல்கள் சொல்லி முடியாது.,

plantain

இரசவாதம், கற்பம், என அதன் தன்மைகள் இந்த தாவரங்களுக்கு இயற்கையாகவே கிடைக்கின்றன., இவற்றை உணவாக அல்லது மருந்தாக உட்கொள்வதால் அல்லது மாந்திரீக தேவைக்காக உபயோகிப்பதால் கிடைக்கும் பலன்கள் நாம் இத்தனை வருடங்களாக கைதேர்சி பெற்று பராமரித்தும் வருகிறோம்,

குழந்தைகள் பாதுகாப்பு முதல் பெரியவர் வாழ்வியல் பிரச்சணைகளுக்கு இவை மிக இலகுவான தீர்வாக எம்மிடம் கிடைக்கின்றன.

dendelions

இதுவரை கால ஆய்வுகளின் படி நாம் சுமார் 72 கு மேற்பட்ட அற்புத குணங்களை கொண்ட சஞ்சீவிகளை கண்டிருக்கின்றோம். சித்தர்களால் கூறப்பட்ட 108 சஞ்சீவி மூலிகை தொகுப்பில் இவை அணைத்தும் அடங்குவது எமக்கு எமது ஆய்வுகளுக்கு கிடைத்த பாக்கியமாகவே நாம் கருட்துகிறோம்.

உங்கள் குறிப்பிட்ட தேவைகளுக்கு இவற்றை பயன்படுத்த முடியுமா என்ற கேள்வி இருப்பின் எம்மை தொடர்பு கொள்ளுங்கள்..

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்

சித்த மருத்துவர் இரசவாத ஆய்வளர்

Leave a Reply