நோயும் சித்த மருந்துகளும்

Ulli_2

சித்தர் வாகடம், ஓர் முழுமையான குருகுல ஆய்வு மையம். எங்களிடம் கைதேர்ச்சியான சிறப்பான சித்த மருத்துவ மருந்துகள் பல்வேறு வகையான ரோகங்களுக்கும் கிடைக்கும்.,  மற்றவர்கள் செய்வது போல் வியாபார நோக்கத்திற்காக பல மூலிகைகளையும் கடைகளில் வாங்கி பொட்டனம் கட்டி விற்பது எங்கள் குருகுல நோக்கம் இல்லை, மாறாக ஒவ்வெரு நோயாளியையும் தனித்துவமாக ஆய்வு, பரீட்சை செய்து அவர்கள் உடல்கூறுக்கு தேவையான மருந்துகளை எங்கள் மூலிகை தேட்டத்தில் இருந்து மற்றும் காடுகளில் இருந்தும் சேகரித்து முறையான சுத்திகள் செய்யப்பட்டு அவை கைபாகம் செய்பாகம் தவறாமல் முழுமையான மருந்தாக மாற்றப்பட்டு உங்களுக்கு தரப்படும்.

Suvaasam_5

அதுமட்டும் இன்றி, உங்கள் நோய் நிலை தொடர்சியான பரிட்சைக்கு உட்படுத்தப்பட்டு நோய் நிலை முற்றாக குணம் கிடைக்கும் வரை எமது குருகுல கண்கானிப்பில் எமது தொடர்பில் இருப்பீர்கள். காசு கொடுத்து மருந்து வாங்கியதுடன் உங்களுக்கும் எங்களுக்கு இருக்கும் உறவு முடிவடைவதில்லை., உங்கள் தொடர்சியான ஆரோக்கிய வாழ்விற்கான விதிமுறைகள் மற்றும் ஒழுக்க நெறிகள் உங்களுக்கு தொடர்சியாக எங்களிடம் கிடைக்கும்..

உங்களுக்கு இருக்கும் பிரச்சணைகளை தெளிவாக எமது தொடர்பு இலக்கங்களுக்கு மின்னஞ்சல் செய்வதன் மூலம் ஓர் சரியான மருத்துவ அல்லது உளவியல் தீர்வை எங்களிடம் பெற முடியும்.

சித்தர் வாகடம், மற்றவர்கள் கூறுவது போல் சூரணம் லேகியம் என்று இல்லாது பஸ்பம், செந்தூரம், சுண்ணம், களங்கு, கற்பம் என பல வகை படுத்தப்பட்ட உயர் நிலை மருந்துகள் மூலம் கடுமையான அல்லது தீர்வில்லாத நோய்களை குணப்படுத்தும் வகையில் அதன் புதிய பரிமாணத்தை கொண்டு இங்கு உங்களை சந்திக்க இருக்கிறது.,

affilation

புற்று நோய், தலை நோய், பக்கவாதம், குழந்தை இன்மை போன்ற உங்கள் நீண்ட நாள் தேடல்களுக்கு இனி இங்கு தீர்வுகள் கிடைக்கும்., சிறுநீரக மாற்று, இதய மாற்று, இதய அடைப்பு, கொழுப்பு படிதல், தீராக சக்கரை நோய் என இனி கவலை தேவையில்லை. சித்தர் வாகடம் தனது குருகுல மாணவர்கள் குழுமத்துடன் உங்கள் நோய்களுக்கு தீர்வுகளை தர தயாராக உள்ளது.

உங்கள் ஒவ்வொருவரின் தகவலும் எங்களிடம் தனியுரிமையுடன் பாதுகாக்கப்படும் என்பதை மனதில் வையுங்கள்.

உலக நாடுகளில் நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுக்கு எங்கள் குருகுல குழுமத்தின் தொடர்பு கிடைக்கும்.

தயக்கம் இன்றி எமது தொலை பேசி இலக்கத்துக்கு அழையுங்கள்..

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்

சித்த மருத்துவர் இரசவாத ஆய்வளர்

Leave a Reply