சிற்றண்ட பற்பம் மாணவர்களின் கைபாகம்..

வணக்கம் தொழர்களே..,

எமது சித்த மருத்துவ மாணவர்கள் கைபாக பயிற்சியில் உள்ளனர், அதற்கமைய பல அக புற மருந்துகள் தயாராகின்றது., அதில் சிற்றண்ட பற்பம் முக்கியமான ஒன்றுதான்.

2

வாழ்த்துக்கள்

சிவஸ்ரீ மா கோ முதலியார்

சித்த மருத்துவர் இரசவாத ஆய்வளர்