இராம பாண குளிகை..

வணக்கம் தோழர்களே.,

சித்த மருத்துவத்தில் குளிகைகள் பகுதியில் சிறப்பான குளிகைகள் என்ற பேர் பெற்ற பாரம்பரிய கையாட்சி குளிகை இந்த இராமபாண குளிகை., எமது மாணவர்கள் பாரம்பரியத்துடன் இணைந்து இந்த கல்வியை பெற வேண்டும் என்பதற்காக பல அரிய பாரம்பரிய பொக்கிசங்களையும் அவர்களுக்கு சித்த மருத்துவ கல்வியில் நாம் பயிற்று விற்கின்றோம்.

ramam1 ramama2

“வணக்கம். அய்யாவின் வழிகாட்டலின் படி செய்யப்பட்ட ராமபாண குளிகை.. நன்றி அய்யா!”

வாழ்த்துக்கள்..