அயம் பட்பம் (அயபஸ்பம்)

வணக்கம் தோழர்களே..,

எமது சித்த மருத்துவ மாணவர்கள் தங்களது கல்வியில் சிறப்பாக செயலாற்றுகிறார்கள் என்பதற்கு சான்றாக இந்த காட்சிகள் வருகின்றன. ayam

“ அய பஸ்பம் நல்ல முறையில் தயார் ஆனது…இந்த பஸ்பத்தை முறையாக உண்டால் இரத்த சம்பந்தமான குறைகள் நீங்கும் மற்றும் தேகம் இரும்பைப் போல் உறுதியாக மாறும்…குருவிற்கு நன்றி…. சிவாய நம ஓம்”

இது போன்று எமது இரச வாத மாணவர்களும் செயலாற்றி வருகிறார்கள்.

வாழ்த்துக்கள்..

சிவஸ்ரீ மா கோ முதலியார்

சித்த மருத்துவர் மற்றும் இரசவாத ஆய்வளர்.