எமது மாணவர்களின் காடி நீர் தயாரிப்பு..

வணக்கம் தோழர்களே/ மாணவர்களே..

எமது சித்த மருத்துவ வகுப்பில் இணைந்த மாணவர்களின் கற்றல் சிறப்பாக நடைபெருகிறது.. அதன் சாட்சியாக மாணவர் திரு. சக்திவேல் அவர்கள் தயாரிக்கும் முதல் கட்ட கைபாகம் ஒன்றை இங்கே காணலாம்..

காடி நீர் வைப்பை தயாரிக்கிறார் பாருங்கள்.. சித்த மருத்துவத்தில் காடி நீர் மிக முக்கிய பங்கை வகிப்பது பலருக்கும் தெரிந்திருக்கும். இன்று காடி நீர் கடைகளில் வாங்கிப் பயன்படுத்தக் கூடிய நிலையில் இருந்தாலும் அதை நாமே தயார் செய்து மருத்துவ செய்பாகம் கைபாகங்களை தேர்ச்சி செய்வது மிக அவசியமானது..

மற்ற மாணவர்களின் படங்கள் ஒவ்வொன்றாக இங்கே பதிவேற்றம் செய்யப்படும்.

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்