அண்ட உப்பு இப்படியும்..

வணக்கம் தோழர்களே/ மாணவர்களே..,

அண்ட உப்பு இப்படியும் இருக்கும்.., எமது இரசவாத மாணவர் திரு.ஜெயகுமார் அவர்களின் ஆய்வின் ஒர் அட்புதமான காட்சி..

anda uppu2

அண்டங்கள் எப்படி உருவாகின்றது என்பதை இதை தீட்சை செய்யும் போது காணும் காட்சிக்கு நிகராக எதுவும் இருக்காது..

 

anda uppu1

வாழ்த்துக்கள்… இன்னும் தொடரட்டும் உங்கள் ஆய்வுகள்..

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவம்