நாடி பரீட்சை விளக்க காட்சி.. மாணவர்களுக்கு..

வணக்கம் மாணவர்களே,

நாடிப்பரீட்சை செய்யும் விதம் இதில் தெளிவாக காட்டியிருக்கிறேன், நேற்றைய வகுப்பில் கற்றது போல் குறித்த விரல்கள் குறித்த நாடிகளின் கதியை தெளிவாக காட்டும். இதன் விளக்கம் இன்றைய இரவு வகுப்பில் தெளிவாக பேசப்படும்.

 

சிவஸ்ரீ மா கோ முதலியார்

சித்த மருத்துவர்