இரசம் புகைநீரில்…

வணக்கம் தோழர்களே,

“ விந்துசேரு ஒன்று தானெடுத்துபுகை

வீரியமான நீர் தன்னைவிட்டு

சிந்தையுடன் தான் ரவியிட உப்பு

சீக்கிரமாக தான் விளையும்”

புகைநீரில் இரசத்தை விட்டு சூரியனில் வைத்தால் என்ன நடக்கும்… இதுதான் அது,, ஆனால் நாம் சூரியனில் வைக்கவில்லை, நாளை தான் வைக்க வேண்டும்.. இன்று இரவாகிவிட்டது.. இருப்பினும் அதன் விளைவு எப்படி இருக்கும் என்று பாருங்கள், அத்துடன் நாம் கடுமையான திராவகத்தில் செலுத்தவில்லை… அதன் காரணம் பின்னர் சொல்கின்றேன்..

சிவஸ்ரீ மா கோ முதலியார்

சித்த மருத்துவர்