ஆறு வகை ஜெயநீர்

வணக்கம் தோழர்களே, மாணவர்களே,

இரசமணி இப்படித்தான் இருக்கும் என்ற வரைமுறை கிடையாது, அதாவது அதன் நிறம் அளவு பற்றிப் பேசினால்….!

இரசம் அது எதனுடன் சேர்க்கப்பட்டு சுதியாகிறது மற்றும் அதை எந்த வகையில் சாரணைகள் கொடுக்கிறோம் என்ற அடிப்படையில் அதன் தண்மை மாறுபடும்.

வெள்ளி போல் இருப்பது தான் மிக குறைந்த சக்தி கொண்ட இரசமணியாக இருக்கும், அதிலும் சில விதிவிலக்குகள் உண்டு.

இரசத்தை கட்டுவது ஒன்றும் வித்தை இல்லை, அதை எதைக் கொண்டு கட்டுகிறோம் ஏன் கட்டுகிறோம், எப்படி சாரணைகள் கொடுக்கிறோம் என்பது தான் வித்தை. அது பற்றி விரிவான விளக்கம் பின்னர் பார்க்களாம்.

இங்கு நீங்கள் பார்ப்பது ஆறுவகை ஜெயநீர் வடிப்பது, இது சரக்குகள் கட்டப் பயன்படுத்தப்படும் நீர்.

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்