புகைநீர் அல்லது அண்ட நீர்

வணக்கம் தோழர்களே,

இது புகை நீர் அல்லது அண்ட நீர் தயாரித்தல். தற்போது சற்று இரசவாத வேலைகள் மற்றும் கடுமையான ரோகங்களை குணம் செய்யும் மருந்துகள் தயாரிப்பில் இருக்கிறேன், விரைவில் உங்கள் கற்றல் தொடர்பான சகல விடயங்களும் பதிவாக வரும். காத்திருங்கள்.

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்