புதிய வேலைகள் ஆரம்பம்..

வணக்கம் தோழர்களே, மாணவர்களே..

எமது புதிய இல்லத்தில் இன்று மருத்துவ வேலைகளுக்கான ஆரம்ப படியாக சந்தனாதி திராவகம் தயாரானது. அதன் காட்சிகள் இங்கு பார்வைக்கு. அத்துடன் எமது குருகுலத்தில் எம்முடன் இருந்து மருத்துவ கல்வியை தொடரும் மாணவர் ஒருவர் மருந்துகள் தயார் செய்யும் காட்சியும் இணைக்கப்பட்டுள்ளது.

Student work

விரைவில் நீங்களும் இந்த கல்வியை எமது குருகுலத்தில் கற்பதற்கான வழிமுறைகள் தயாராகிவருகிறது, அத்துடன் அருகில் இருந்து கற்க முடியவில்லையே என்ற தயக்கம் தேவையில்லை இந்தியாவில் எமது நேரடி கற்பித்தல் ஒவ்வொறு காலாண்டுக்கும் இடம்பெருவது போல் செயற்திட்டம் ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

நன்றி..
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்