எது திரு நீறு…

வணக்கம் தோழர்களே,

சிவனார் பூசுவது எது.. ஏன் பூசுகின்றார்… அப்படி அவர் பூசுவதையா நீங்கள் பூசுகிறீர்கள்.. நிச்சயமாக இல்லை. அவர் சுடலை சாம்பலை பூசுவது என்றால் ஏன் நீங்கள் பழனி வாசனை விபூதியை பூசுகிறீர்கள்.., நீங்களும் சுடலை சாம்பலை பூசவேண்டியது தானே.. ஏன் பயம்.. எதற்கு தயக்கம்.. ஆகவே அவர் பூசுவது அது அல்ல..

இங்கு நீங்கள் பார்ப்பது அதுவே…

” ஆகாசத் தேரணி யாரு மறிந்திலர்
சாகாத பூரணந் தனையறி மந்திரம்
வேகாத சென்னி வேத நிராமயம்
போகாப் புனல்நிலைப் புகலவு மரிதே..”

சிவஸ்ரீ மா கோ முதலியார்

சித்த மருத்துவர்sunnam..