தினம் ஒரு மூலிகை.. இது என்ன !

வணக்கம் தோழர்களே மாணவர்களே,

வெளியூர் பயனம் ஒன்றில் சற்று நாட்கள் அதிகமாக கடந்துவிட்டது. இருப்பினும் எமது பதிவுகளுக்காக காத்திருந்த வாசகர்களுக்கு நன்றிகள்.

இன்று எது தொடர்பான பதிவு செய்யலாம் என்ற போது.. மூலிகைகள் பற்றி நாம் பதிவிட்டவை மிக குறைவாக இருக்கிறது என சிந்தனை ஓடியது., அதன்படி இன்றில் இருந்து தொடர்ச்சியான சில மூலிகைகள் பற்றி பேசலாம் என இருக்கிறேன்.

இங்கு உங்களுக்கு தினம் ஒரு மூலிகை படம் தருகிறேன் அதன் விளக்கம் தெரிந்தவர்கள் கருத்து பதியுங்கள். தெரியவில்லை என்றால் பரவாயில்லை, அதன் விளக்கம் நாளை கிடைக்கும்.

உங்கள் ஆய்வுகள் பற்றி பார்க்களாம்.

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்