இனிய உழவர் திருநாள் வாழ்த்துக்கள்.

வணக்கம் தோழர்களே,

பொங்கல் இனிப்பது போல் உங்கள் வாழ்க்கையும் இனிப்பாக அமையட்டும்.. யதார்த்த உண்மையை புரிந்து வாழ்வதற்கு உங்கள் அறிவு செயற்படட்டும்..

” உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர் ”

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்