கர்ப்ப சூரணம் – இரச பற்பம்.

வணக்கம் தோழர்களே,

இரச பற்பம் எந்த அளவு மூலிகை சூரணங்களுடன் சேர்க்கப்படுகிறது என்பதை இங்கு காணலாம்.

கர்பக் கோளாறு நிவர்த்திக்கான ஓர் சூரணத்துடன் அதன் வீரியத்தை அதிகரிப்பதற்கு செய்யப்படும் செயற்பாட்டை காணமால். இரண்டு வகையான சூரணங்கள் அவற்றில் இரச பற்பம் சேர்க்கப்பட்டு அற்புதமான ஓர் சஞ்சீவி மருந்தாக தயாரிக்கப்படுகிறது.

பெண்களின் கர்ப்பப் பை  தொடர்பான அனேக ரோகங்களுக்கும் சிறந்த தீர்வாக இது அமைகிறது. பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் இரண்டு சூரணங்கலுடன் இரச பற்பம் சேர்க்கப்பட்டு வழங்கப்படும்.

பெண் மலடு இல்லை என்ற சொல்லுக்கு ஆதாரமாவது இந்த சஞ்சீவி.

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்