இது ஆய்வில் இருக்கும் திராவகம்..,

வணக்கம் தோழர்களே,

இது ஓர் அற்புதமாக மருந்தாக அமையும்.. வாத பித்த கபம் என்ற முத்தோசங்களை நீக்கி உடலுக்கு தேவையான குருதியை சுத்தி செய்து நரபுகளை பற்றிய வாயுங்களை அகற்றி உடலை கற்பமாக மாற்றும்.

மிக கடுமையான காரத்துடன் வெளிவந்த திராவக புகையை காணலாம்.

மேவதிக தகவல்கள் விரைவில் இதன் ஆய்வின் பின்னர் தருகிறேன்..

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்

சித்த மருத்துவர்