மீண்டும் ஓர் கற்ப திராவம்

வணக்கம் தோழர்களே,

எமது மாணவர் மீண்டும் ஓர் கற்ப திராவகம் வடித்திருக்கிறார். இதில் செங்கடுக்காய் சேர்க்கப்பட்டுள்ளது. பலவிதமாக சுவாச ரோகங்களையும் போக்கக் கூடிய ஆற்றல் இதற்கு உண்டு.

இதற்கான ஒளி காட்சியை பின்னர் தருகிறேன்.

இன்று நாம் ஓர் சிறப்பான திராவகம் வடிக்க இருக்கிறோம் அதன் காட்சிகள் விரைவில் கிடைக்கும்.

வாழ்த்துக்கள் ஜெயகுமார்..

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்

சித்த மருத்துவர்