இணையத்தில் பதிவு செய்தவர்கள் குறிப்பு

வணக்கம் தோழர்களே,

இங்கு இணையத்தில் பதிவு செய்தவர்கள் உடனடியான லாக்கின் செய்வது தடை செய்யப்பட்டிருக்கிறது. எமது அனுமதி கிடைத்தபின்னரே நீங்கள் லாக்கின் செய்ய முடியும். அதனால் மீண்டும் மீண்டும் கணக்குகளை உருவாக்காமல் சற்று காத்திருங்கள்.

சுமார் இரண்டு நாட்கள் எடுக்கும் உங்கள் கணக்குகளை அனுமதி செய்வதற்கு. உங்கள் கடவுச் சொற்கள் மறந்து போயின் அதை எமக்கு தெரிவித்தால் புதிய கடவுச் சொல் கிடைக்கும்.

நன்றி