வணக்கம் தோழர்களே,

எமது குருகுல மற்றும் ஆய்வியல் நிலையத்துக்கான வேலைகள் துரிதமாக தொடங்கியனிலையில் கடுமையான மழை காரணமாக வேலைகள் இடை நிறுத்தப்பட்டு இருக்கிறது. எமது பயனம் காரணமாக தொடர்ச்சியான பதிவுகள் தரமுடியவில்லை. சற்று வேலைகள் அதிகமாகவே இருப்பதால் நேரம் கிடைக்கும் போது பதிவுகள் கிடைக்கும்.

IMG_20141201_085244 IMG_20141202_110801 IMG_20141210_130319 IMG_20141210_130424 IMG_20141210_130434

 

 

 

 

 

குருகுல செயற்திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் அதன் பின்னர் பல மாய சக்திகளின் முகத்தோல் கிழிக்கப்படும். அதுவரை எமது மாணவர்கள் மற்றும் தோழர்கள் காத்திருங்கள். மேலும் சித்த மருத்துவம், இரசவாதம், காய கற்பம் பயில விரும்பும் மாணவர்கள் சேர்க்கை தொடங்கும்.

நன்றி

சிவஸ்ரீ மா கோ முதலியார்

சித்த மருத்துவர்