Category: MEDIA

1

சிற்றண்ட பற்பம் மாணவர்களின் கைபாகம்..

வணக்கம் தொழர்களே.., எமது சித்த மருத்துவ மாணவர்கள் கைபாக பயிற்சியில் உள்ளனர், அதற்கமைய பல அக புற மருந்துகள் தயாராகின்றது., அதில் சிற்றண்ட பற்பம் முக்கியமான ஒன்றுதான். வாழ்த்துக்கள் சிவஸ்ரீ மா கோ முதலியார் சித்த மருத்துவர் இரசவாத ஆய்வளர்

ramam

இராம பாண குளிகை..

வணக்கம் தோழர்களே., சித்த மருத்துவத்தில் குளிகைகள் பகுதியில் சிறப்பான குளிகைகள் என்ற பேர் பெற்ற பாரம்பரிய கையாட்சி குளிகை இந்த இராமபாண குளிகை., எமது மாணவர்கள் பாரம்பரியத்துடன் இணைந்து இந்த கல்வியை பெற வேண்டும் என்பதற்காக பல அரிய பாரம்பரிய பொக்கிசங்களையும்...

ayam1

அயம் பட்பம் (அயபஸ்பம்)

வணக்கம் தோழர்களே.., எமது சித்த மருத்துவ மாணவர்கள் தங்களது கல்வியில் சிறப்பாக செயலாற்றுகிறார்கள் என்பதற்கு சான்றாக இந்த காட்சிகள் வருகின்றன. “ அய பஸ்பம் நல்ல முறையில் தயார் ஆனது…இந்த பஸ்பத்தை முறையாக உண்டால் இரத்த சம்பந்தமான குறைகள் நீங்கும் மற்றும்...

extract

உடல் கொழுப்பை (cholesterol) கட்டுப்படுத்த..

வணக்கம் தோழர்களே.., எமது ஆய்வில் நீண்ட நாளாக இருந்த விடயம் ஒன்று இன்று காலையில் முடிவுக்கு வந்திருக்கிறது., உடல் கொழுப்பை குறைத்து தொந்தியை சுருக்கி ஆரோக்கியமான உடல் நிலைக்கு வழி செய்யக் கூடிய நிலையில் இதை நீண்ட நாள் ஆய்வில் தயார்...

img1

நாடி பரீட்சை விளக்க காட்சி.. மாணவர்களுக்கு..

வணக்கம் மாணவர்களே, நாடிப்பரீட்சை செய்யும் விதம் இதில் தெளிவாக காட்டியிருக்கிறேன், நேற்றைய வகுப்பில் கற்றது போல் குறித்த விரல்கள் குறித்த நாடிகளின் கதியை தெளிவாக காட்டும். இதன் விளக்கம் இன்றைய இரவு வகுப்பில் தெளிவாக பேசப்படும்.   சிவஸ்ரீ மா கோ...

jeyaneer

ஜெயநீர் வடிப்பதை வீடியோவில்…

வணக்கம் தோழர்களே, பொதுவாக ஜெயநீர் என்பது சரக்குகளை அரைத்து பனியில் வைத்து அதில் கசியும் நீரை பிடிப்பதுவே என கூறப்படுவது உண்மையே, ஆனால் இது ஆறுவகை ஜெயநீர் என்பது கடுமையான ஆறு வகையான சரக்குகளை குறித்த அளவில் தனித்தனியே அரைத்து அவற்றை...

saramani1

இரசமணி, அர்த்த நாதீஸ்வர குளிகை

வணக்கம் தோழர்களே, இது இரச தொந்தம் மூலம் செய்யக்கூடிய இரசமணி, நாதத்தில் விந்தை சுத்திசெய்து தயாரிக்கும் ஓர் அற்புதமான முறை இது. மருந்துக்காக செய்யும் இரச மொழுகு இதுவாகும், இதை தியான மாலைகள் செய்வதற்கு அல்லது இரசலிங்கமாக கூட செய்து உபயோகிக்கலாம்....

DSC_9237

மகா மேரு எனும் மறை பொருள்…

வணக்கம் தோழர்களே, இந்த மகா மேரு அல்லது ஸ்ரீ சக்கரம் என்ற ஒன்று மிக விசேடமாக பேசப்படுகிறது..! என்னதான் இருக்கு அந்த கூம்பில்..! மேரு என்றால் மலை, துருவங்களில் இருக்கும் மலைகள்.., அதுவும் குறிப்பாக வடதுருவத்தை குறிக்கும் மலை என்பது சமய...