Category: HOME PAGE

suththaneer

சுத்த கங்கை. எது ஆன்மீகம்..

வணக்கம் தோழர்களே/மாணவர்களே, இரண்டு நாட்களாக ஓர் ஆய்வில் ஈடுபட்டிருந்தோம் அதன் காட்சிகள் உங்களுக்கு இதோ.. கரையரு கேநின்ற கானல் உவரி வரைவரை என்பர் மதியிலா மாந்தர் நுரைதிரை நீக்கி நுகரவல் லார்க்கு நரைதிரை மாறு நமனுமங் கில்லையே.. இங்கு நுரையும் திரையும்...

vinthu niir

திருமூலர் கூறிய பால்…

வணக்கம் தோழர்களே, பாடலுக்கான பதிவுகள் ஒரு சிலர் மட்டுமே எழுதியிருக்கிறீர்கள்.., பரவாயில்லை. ! மக்களின் மன நிலை தெரியும் தானே.. ஏதாவது மந்திரத்தை பதிவிட்டால் வரும் கருத்துக்கள் உண்மையை கூறினால் வருவதில்லை.. இருப்பினும் நாம் இது பற்றி பார்க்களாம்… பார்ப்பான் அகத்திலே...

institution

சமய வெறி கொண்ட அணைவருக்கும்…

வணக்கம் தோழர்களே, திருமூலர் என்ற தோழர்க்கு நாம் கொடுத்த விளக்கத்துக்கு எதிரான சில கேள்விகள் மீண்டும் வந்திருக்கிறது.. அதற்கு நாம் எழுதிய பதிலுக்கு மீண்டும் கேள்விகள் வந்திருக்கிறது.. சரி சமயம் கற்ற பண்டிதர்கள் பலர் இருப்பதால் அவர்களின் சமய அடித்தளத்தை சற்று...

thiravakam new

ஆதியிலே பூரணமாய் நின்றவாமி

வணக்கம் தோழர்களே, இன்று ஆங்கிலேய புத்தாண்டை கொண்டாடும் தமிழ்ர்களுக்கு எமது வாழ்த்துக்கள், இப்படி செய்வதானால் நாம் ஆங்கிலேயர் நமது நாடுகளை ஆட்சி செய்யும் போது அவர்களை விரட்டியிருக்க தேவையில்லை. சரி நமக்கு எதற்கு அரசியல்….! அதற்கும் நமக்கும் வெகுதூரம்… இன்று நாம்...

img121

நரசிங்க வழிபாடு… வினைகள் நீங்கட்டும்.

வணக்கம் தோழர்களே மாணவர்களே, இன்று நமது நடைமுறை ஆண்டு 2014 கின் இருதி நாள், உங்களைப் பிடித்த பேய்கள் விலகவும், உங்கள் வீடுகளில் இருக்கும் துன்பங்கள் அகலவும், கடன் தொல்லைகள் நீங்கி புதிய வாழ்க்கை மகிழ்சியாக இருக்க எமது சான்றோர்கள் தந்த...

Ulli_2

வாதம் 80க்கும் கெந்தி தாளக குளிகை

வணக்கம் தோழர்களே, இதோ ஓர் அற்புதமான பதிவை உங்களுடன் பகிர்கிறேன். வாத ரோகம் ஓர் கொடிய நோய்தான் என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு மிக தெளிவாக தெரிந்த உண்மைதான். சாதாரன கை கால் வலியில் ஆரம்பித்து பின்னர் அது ஆளை முடக்கிப் போடும் அளவுக்கு...

med_1

பதிணென் கோளைக்கும் பொதுவான மெழுகு

வணக்கம் தோழர்களே, மாணவர்களே, குழந்தைகள் முதல் பெரியவர் வரை ஏற்படும் கோளைக்கு (சளி) மிக இலகுவான சிறந்த மெழுகு இது. உள்ளி குளிகை செய்து காட்டுங்கள் என்று பதிவிட்டிருந்தேன் ஆனால் இதுவரை யாரும் அதை செய்ததாக தெரியவில்லை. எமது மக்கள் சோம்பேரிகள்...

0122

எட்டாப்பழம் புளிக்கும்…. ஏன்..!

வணக்கம் தோழர்களே, மாணவர்களே…, இன்று ஓர் அற்புதமான ஓர் பதிவுடன் உங்களை சந்திப்பதில் மிக மகிழ்சி..,  இரசவாதம் மற்றும் காயகற்பங்கள் பற்றிய கற்றலை எம்மிடம் தொடரும் மாணவர் திரு ஜெயகுமார் பிள்ளை அவர்களின் அடுத்த வெற்றி இது. ஓர் சிறப்பான குருகுல...

DSC01711

உள்ளிக் குளிகை. மருத்துவக் குறிப்பு..,

வணக்கம் தோழர்களே, மாணவர்களே, எம்மிடம் மாணவராக சேர்ந்து மருத்துவம் கற்க வேண்டும் என்ற விருப்பமுடைய எவரும் இந்த பயிற்சியில் ஈடுபடலாம். இங்கே நாம் தருவது ஓர் இலகுவான பாரம்பரிய சித்த மருத்துவ குறிப்பு. ஓர் குளிகை, இதை குறித்த முறையில் படித்து...

42

அண்டக்கல்

வணக்கம் தோழர்களே, மற்றும் மாணவர்களே, இதோ எமது இரசவாத மாணவர் திரு ஜெயகுமார் பிள்ளை அவர்களின் அடுத்த நகர்வு, மிக சிறப்பான ஓர் அண்டக்கல் கண்டெடுத்திருக்கிறார். ஓர் சிறப்பான மாணவருக்கு உரிய செயற்திட்டம் இது தான், மந்திரத்தை மட்டும் வைத்துக் கொண்டு...