Category: HOME PAGE

kiranthyoil

கிரந்தி, குட்டம், சொறி, சிரங்கு, புண் என 200க்கு மேற்பட்ட சரும ரோகங்களுக்கான தீர்வு

தற்போது தயாராகிக் கொண்டிருக்கும் கிரந்தி, குட்டம், கரப்பான், புண், புரைகள் என 200 மேற்பட்ட சருமத்தை பாதிக்கும் கடுமையான ரோகங்களுக்கான ஓர் தயிலமும், அதற்கு உள்மருந்தாக அமையும் இரச உருண்டையும் பற்றிய செய்முறை காட்சிகளை இங்கே காணலாம்..     சிவஸ்ரீ...

Suvaasam_5

எது முப்பு.. ! நமசிவய மே ….

வணக்கம் தோழர்களே, முப்பு பற்றிய பல விடயங்கள் நாம் முன்னமே உங்களுடன் பகிர்ந்திருக்கிறோம். ஆனால் புதிய நண்பர்கள் சேர்ந்திருப்பதால் அது தொடர்பான ஓர் கட்டுரையை மீண்டும் தருகின்றோம்.. இது எம்முடன் (விதண்டா)வாதம் செய்ய வந்த ஒரு தோழருக்கு கொடுத்த பதிலின் பிரதி.....

rasam1

இரசம் புகைநீரில்…

வணக்கம் தோழர்களே, “ விந்துசேரு ஒன்று தானெடுத்துபுகை வீரியமான நீர் தன்னைவிட்டு சிந்தையுடன் தான் ரவியிட உப்பு சீக்கிரமாக தான் விளையும்” புகைநீரில் இரசத்தை விட்டு சூரியனில் வைத்தால் என்ன நடக்கும்… இதுதான் அது,, ஆனால் நாம் சூரியனில் வைக்கவில்லை, நாளை...

jeyaneer

ஆறு வகை ஜெயநீர்

வணக்கம் தோழர்களே, மாணவர்களே, இரசமணி இப்படித்தான் இருக்கும் என்ற வரைமுறை கிடையாது, அதாவது அதன் நிறம் அளவு பற்றிப் பேசினால்….! இரசம் அது எதனுடன் சேர்க்கப்பட்டு சுதியாகிறது மற்றும் அதை எந்த வகையில் சாரணைகள் கொடுக்கிறோம் என்ற அடிப்படையில் அதன் தண்மை...

Santhanaathi thiravakam

புதிய வேலைகள் ஆரம்பம்..

வணக்கம் தோழர்களே, மாணவர்களே.. எமது புதிய இல்லத்தில் இன்று மருத்துவ வேலைகளுக்கான ஆரம்ப படியாக சந்தனாதி திராவகம் தயாரானது. அதன் காட்சிகள் இங்கு பார்வைக்கு. அத்துடன் எமது குருகுலத்தில் எம்முடன் இருந்து மருத்துவ கல்வியை தொடரும் மாணவர் ஒருவர் மருந்துகள் தயார்...

savarkaaram

சூட்சும சவர்காரம்

வணக்கம் தோழர்களே, மாணவர்களே, முப்பூவின் ஆய்வில் பல இரகசியங்கள் அடங்கி இருப்பது பலருக்கும் தெரியும் அதில் ஒன்றைப்பற்றி பார்க்களாம். துடிகொண்ட முப்பூவின் விபரம் கேளு சோதியுப்பு ஆதிதனை செப்பக்கேளு முடிகொண்ட வழலைஎன்றும் கல்லுப்பென்றும் முனையான சுழினையென்றும் வண்ணான் என்றும் படியானபடிகி என்றும்...

naatham

..முடிவான தென்ன முழுதும் அரூபமே..”

வணக்கம் தோழர்களே, மாணவர்களே, எமது இரசவாத மாணவர் திரு ஜெயகுமார் அவர்கள் தொடர்சியான வெற்றிப்படிகளை எட்டிக் கொண்டிருக்கிறார். அதன் சான்றுகள் இங்கு காட்டப்படிகிறது. ஒரு சில சித்தர் பாடல்களை வைத்துக் கொண்டு அதன் பரிபாடல் புரியாமல் புலம்பித்திரியும் பல வாசகர்களுக்கும் இது...

கடமாரி

தினம் ஒரு மூலிகை.. இது என்ன !

வணக்கம் தோழர்களே மாணவர்களே, வெளியூர் பயனம் ஒன்றில் சற்று நாட்கள் அதிகமாக கடந்துவிட்டது. இருப்பினும் எமது பதிவுகளுக்காக காத்திருந்த வாசகர்களுக்கு நன்றிகள். இன்று எது தொடர்பான பதிவு செய்யலாம் என்ற போது.. மூலிகைகள் பற்றி நாம் பதிவிட்டவை மிக குறைவாக இருக்கிறது...

img

இனிய உழவர் திருநாள் வாழ்த்துக்கள்.

வணக்கம் தோழர்களே, பொங்கல் இனிப்பது போல் உங்கள் வாழ்க்கையும் இனிப்பாக அமையட்டும்.. யதார்த்த உண்மையை புரிந்து வாழ்வதற்கு உங்கள் அறிவு செயற்படட்டும்.. ” உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர் ” நன்றி சிவஸ்ரீ மா கோ முதலியார்...

rasapaspamwithmedi

கர்ப்ப சூரணம் – இரச பற்பம்.

வணக்கம் தோழர்களே, இரச பற்பம் எந்த அளவு மூலிகை சூரணங்களுடன் சேர்க்கப்படுகிறது என்பதை இங்கு காணலாம். கர்பக் கோளாறு நிவர்த்திக்கான ஓர் சூரணத்துடன் அதன் வீரியத்தை அதிகரிப்பதற்கு செய்யப்படும் செயற்பாட்டை காணமால். இரண்டு வகையான சூரணங்கள் அவற்றில் இரச பற்பம் சேர்க்கப்பட்டு...