Category: NEWS AND ARTICLE

unnamed1

சித்த மருத்துவ மாணவர்கள்…

வணக்கம் தோழர்களே மாணவர்களே.., எமது சித்த மருத்துவ கற்பித்தல் இனிதே நடைபெருகிறது., மாணவர்கள் ஆர்வத்துடன் கற்கின்றனர். முதல் கட்ட பாடநெறி முடிவடைந்த நிலையில் இருக்கிறார்கள்..சுமார் மூன்று மாதகாலம் கொண்ட பாடநெறியானது (கல்லூரிகளில்) எமது மாணவர்களின் புரிதல் வேகமாக இருப்பதாலும் குறிப்பிட்ட அளவு...

coursedetails_3

இடகலைபிங் கலைசுழினை மூன்றுமொன்று…

வணக்கம் மாணவர்களே/ தோழர்களே. முந்தைய பதிவு.. இதுவும் அது..அதுவும் இது… “ இடகலைபிங் கலைசுழினை மூன்றுமொன்று இகத்தினிலே பலர்கள்வெவ் வேறாய்ச்சொல்வர் இடகலைபிங் கலைசுழினை யெதுவென்றாக்கால் இன்பமுருஞ் சோடசத்தின் பொருளதாகும் இடகலைபிங் கலைசுழினை அரியனோமீசன் இதையுணரா தேங்கினார்கள் மாந்தர்தானும் இடகலைபிங் கலைசுழினை யுச்சிநடுவாதி...

01-07-2014

சூதம் செத்தால் பராபரை முன்னிப்பாள்

வணக்கம் தோழர்களே, சூதம் செத்தால் பராபரை முன்னிப்பாள் என்ற வரிகளின் விளக்கம் இதுவரையில் கிடைக்கவில்லை.., சரி நமது மக்களைப்பற்றி நமக்கு தெரியாதா ..! சுருங்க சொல்கிறேன்.., விந்தை கட்ட நாதத்தால் மட்டுமே முடியும்.., இரசத்தை இங்கு எதுவும் கொல்ல முடியாது.., அதுவே...

rasamani 1

திருநீல கண்டர்

வணக்கம் தோழர்களே, இரசமணி பற்றிய பல விடயங்கள் இணையங்களில் கிடைக்கிறது, ஆனால் அவை குறிப்பிடும் அளவு செயலாற்றுகிறதா என்ற கேள்வி எப்போதும் இருக்கத்தான் செய்கிறது. இங்கு நாம் காட்டுவது முறையாக சுத்தி செய்த இரசத்தை காரம் சாரம் கொண்டு கட்டி மணியாக...

pukaineer

புகைநீர் அல்லது அண்ட நீர்

வணக்கம் தோழர்களே, இது புகை நீர் அல்லது அண்ட நீர் தயாரித்தல். தற்போது சற்று இரசவாத வேலைகள் மற்றும் கடுமையான ரோகங்களை குணம் செய்யும் மருந்துகள் தயாரிப்பில் இருக்கிறேன், விரைவில் உங்கள் கற்றல் தொடர்பான சகல விடயங்களும் பதிவாக வரும். காத்திருங்கள்....

sunnam..

எது திரு நீறு…

வணக்கம் தோழர்களே, சிவனார் பூசுவது எது.. ஏன் பூசுகின்றார்… அப்படி அவர் பூசுவதையா நீங்கள் பூசுகிறீர்கள்.. நிச்சயமாக இல்லை. அவர் சுடலை சாம்பலை பூசுவது என்றால் ஏன் நீங்கள் பழனி வாசனை விபூதியை பூசுகிறீர்கள்.., நீங்களும் சுடலை சாம்பலை பூசவேண்டியது தானே.....

img_3

இது ஆய்வில் இருக்கும் திராவகம்..,

வணக்கம் தோழர்களே, இது ஓர் அற்புதமாக மருந்தாக அமையும்.. வாத பித்த கபம் என்ற முத்தோசங்களை நீக்கி உடலுக்கு தேவையான குருதியை சுத்தி செய்து நரபுகளை பற்றிய வாயுங்களை அகற்றி உடலை கற்பமாக மாற்றும். மிக கடுமையான காரத்துடன் வெளிவந்த திராவக...

எனது-தந்தையும்-அவர்-தமக்கையாரும்

நாய் என்றால் கூடாதா… ஞானக் கடவுளே நாயில் தான் இருக்கிறார்

நாம் பயனத்தில் இருந்த காலப்பகுதியில் பல விடயங்கள் இங்கு கருத்தாக பதிவாகியிருக்கிறது. உங்கள் கருத்துக்களுக்கு மகிழ்சி.. சித்தர்கள் என்று நீங்கள் யாரை வைகைப்படுத்துகிறீர்கள் என்ற அடிப்படையில் தான் உங்கள் கேள்விகளுக்கான விடைகளை தரமுடியும்.. பட்டிணத்தார் ஓர் சித்தர் அல்லவே அல்ல….! பாம்பாட்டியாரும்...

amuri

கேள்வி கேட்பவன் கூடாது என்று ஒதுக்கும் சமய வாதிகள்..

வணக்கம் தோழர்களே, மக்களை நாம் குழப்பியதாகவும், அகம்பாவத்தோடு பேசியதாகவும் திருமூலரின் வாசகர் சிலர் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்… நல்லது அப்படியே மருந்து விற்பதற்கு கடை விரித்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள்.., அதுவும் நல்லது… இதில் விடயம் என்னவென்றால்.. நாம் திருமுறைகளை சுட்டிக் காட்டினோம்.. அதில் இருக்கும்...

thiravakam1

மீண்டும் ஓர் கற்ப திராவம்

வணக்கம் தோழர்களே, எமது மாணவர் மீண்டும் ஓர் கற்ப திராவகம் வடித்திருக்கிறார். இதில் செங்கடுக்காய் சேர்க்கப்பட்டுள்ளது. பலவிதமாக சுவாச ரோகங்களையும் போக்கக் கூடிய ஆற்றல் இதற்கு உண்டு. இதற்கான ஒளி காட்சியை பின்னர் தருகிறேன். இன்று நாம் ஓர் சிறப்பான திராவகம்...