Author: admin

1

சிற்றண்ட பற்பம் மாணவர்களின் கைபாகம்..

வணக்கம் தொழர்களே.., எமது சித்த மருத்துவ மாணவர்கள் கைபாக பயிற்சியில் உள்ளனர், அதற்கமைய பல அக புற மருந்துகள் தயாராகின்றது., அதில் சிற்றண்ட பற்பம் முக்கியமான ஒன்றுதான். வாழ்த்துக்கள் சிவஸ்ரீ மா கோ முதலியார் சித்த மருத்துவர் இரசவாத ஆய்வளர்

green

இரச வாதம்.. மாணவர்கள் எமக்கு பெருமை சேர்கிறார்கள்..

வணக்கம் ஐயாவின் வழிகாட்டலின்படி செய்யப்பட்ட ஒரு ஆய்வு . ” வாரணி கொங்கை மனோன்மணி மங்கலி காரணி காரிய மாகக் கலந்தவள் வாரணி ஆரணி வானவர் மோகினி பூரணி போதாதி போதமு மாமே.” இந்த திருமந்திர பாடலுக்கு இன்று இருக்கும் பல...

ramam

இராம பாண குளிகை..

வணக்கம் தோழர்களே., சித்த மருத்துவத்தில் குளிகைகள் பகுதியில் சிறப்பான குளிகைகள் என்ற பேர் பெற்ற பாரம்பரிய கையாட்சி குளிகை இந்த இராமபாண குளிகை., எமது மாணவர்கள் பாரம்பரியத்துடன் இணைந்து இந்த கல்வியை பெற வேண்டும் என்பதற்காக பல அரிய பாரம்பரிய பொக்கிசங்களையும்...

ayam1

அயம் பட்பம் (அயபஸ்பம்)

வணக்கம் தோழர்களே.., எமது சித்த மருத்துவ மாணவர்கள் தங்களது கல்வியில் சிறப்பாக செயலாற்றுகிறார்கள் என்பதற்கு சான்றாக இந்த காட்சிகள் வருகின்றன. “ அய பஸ்பம் நல்ல முறையில் தயார் ஆனது…இந்த பஸ்பத்தை முறையாக உண்டால் இரத்த சம்பந்தமான குறைகள் நீங்கும் மற்றும்...

maavilangku

மாவிலங்கு எனும் குமாரகம்..

வணக்கம் மாணவர்களே/ தோழர்களே// இன்று ஓர் அற்புத மூலிகையாம் “ மாவிலங்கு” பற்றி பார்க்கப்போகிறோம். இது.. குமாரகம், வரணி எனவும் சித்தர்களால் கூறப்படும் ஓர் சிறந்த மூலிகை. இது பல தலங்களில் விருட்சமாக வைக்கப்பட்டிருக்கும், ஆனால் இதன் ஆற்றல் அந்த ஆலயத்தில்...

saaviththiri

எது சாவித்திர் அல்லது காயத்திரி..

வணக்கம் தோழர்களே.., இன்று எமக்கு ஒரு மின்னஞ்சல் நட்பு வட்டத்தில் இருந்து வந்தது, அதில் இலங்கையில் இருக்கும் ஒரு கண்டலினி மற்றும் வித்தியா யோகி என்பவர் இவ்வாறு அவர் முகநூலில் பதிவிட்டிருப்பதாக கூறியிருந்தார். குறித்த யோகி எமது நட்பு வட்டத்தில் இருந்தவர்...

vahara muppu..

பால் கடல், ஆதி முப்பு, வகார முப்பு.

வணக்கம் தோழர்களே, மாணவர்களே.., இன்று நீங்கள் இங்கு பார்ப்பது (உண்மையான) யோக சாதனையை முறையாக கற்று ஞான (அறிவு தெளிவு) மார்க்கத்தில் பயனிப்பவர்களுக்கு மட்டுமே கைகூடக்கூடிய ஓர் விடயம். சித்தர்களின் பாரம்பரியத்தில் அவர்களில் சாதணைகள் இதை தயார் செய்வதாகவே இருந்திருக்கிறது. எமது...

unnamed1

சித்த மருத்துவ மாணவர்கள்…

வணக்கம் தோழர்களே மாணவர்களே.., எமது சித்த மருத்துவ கற்பித்தல் இனிதே நடைபெருகிறது., மாணவர்கள் ஆர்வத்துடன் கற்கின்றனர். முதல் கட்ட பாடநெறி முடிவடைந்த நிலையில் இருக்கிறார்கள்..சுமார் மூன்று மாதகாலம் கொண்ட பாடநெறியானது (கல்லூரிகளில்) எமது மாணவர்களின் புரிதல் வேகமாக இருப்பதாலும் குறிப்பிட்ட அளவு...

extract

உடல் கொழுப்பை (cholesterol) கட்டுப்படுத்த..

வணக்கம் தோழர்களே.., எமது ஆய்வில் நீண்ட நாளாக இருந்த விடயம் ஒன்று இன்று காலையில் முடிவுக்கு வந்திருக்கிறது., உடல் கொழுப்பை குறைத்து தொந்தியை சுருக்கி ஆரோக்கியமான உடல் நிலைக்கு வழி செய்யக் கூடிய நிலையில் இதை நீண்ட நாள் ஆய்வில் தயார்...

img

மகாலட்சுமி இயந்திரமும் அதன் பூசை முறையும்…

வணக்கம் மாணவர்களே /  தோழர்களே.. நீண்ட நாட்களாக எந்த மந்திரப்பதிவும் வரவில்லை என்ற ஏக்கம் எமது மந்திரங்களை எதிர்பார்கும் வாசகர்களுக்கு இருக்கிறது.. அதன் வெளிப்பாடாக நாம் ஓர் செயற்பாட்டை ஆரம்பிக்கலாம் என இருக்கிறோம்.. அதாவது சாத்வீக தன்மை கொண்ட இயந்திர மந்திர...