வணக்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

1

சிற்றண்ட பற்பம் மாணவர்களின் கைபாகம்..

வணக்கம் தொழர்களே.., எமது சித்த மருத்துவ மாணவர்கள் கைபாக பயிற்சியில் உள்ளனர், அதற்கமைய பல அக புற மருந்துகள் தயாராகின்றது., அதில் சிற்றண்ட பற்பம் முக்கியமான ஒன்றுதான். வாழ்த்துக்கள் சிவஸ்ரீ மா கோ முதலியார் சித்த மருத்துவர் இரசவாத ஆய்வளர்

ramam

இராம பாண குளிகை..

வணக்கம் தோழர்களே., சித்த மருத்துவத்தில் குளிகைகள் பகுதியில் சிறப்பான குளிகைகள் என்ற பேர் பெற்ற பாரம்பரிய கையாட்சி குளிகை இந்த இராமபாண குளிகை., எமது மாணவர்கள் பாரம்பரியத்துடன் இணைந்து இந்த கல்வியை பெற வேண்டும் என்பதற்காக பல அரிய பாரம்பரிய பொக்கிசங்களையும்...

ayam1

அயம் பட்பம் (அயபஸ்பம்)

வணக்கம் தோழர்களே.., எமது சித்த மருத்துவ மாணவர்கள் தங்களது கல்வியில் சிறப்பாக செயலாற்றுகிறார்கள் என்பதற்கு சான்றாக இந்த காட்சிகள் வருகின்றன. “ அய பஸ்பம் நல்ல முறையில் தயார் ஆனது…இந்த பஸ்பத்தை முறையாக உண்டால் இரத்த சம்பந்தமான குறைகள் நீங்கும் மற்றும்...

unnamed1

சித்த மருத்துவ மாணவர்கள்…

வணக்கம் தோழர்களே மாணவர்களே.., எமது சித்த மருத்துவ கற்பித்தல் இனிதே நடைபெருகிறது., மாணவர்கள் ஆர்வத்துடன் கற்கின்றனர். முதல் கட்ட பாடநெறி முடிவடைந்த நிலையில் இருக்கிறார்கள்..சுமார் மூன்று மாதகாலம் கொண்ட பாடநெறியானது (கல்லூரிகளில்) எமது மாணவர்களின் புரிதல் வேகமாக இருப்பதாலும் குறிப்பிட்ட அளவு...

extract

உடல் கொழுப்பை (cholesterol) கட்டுப்படுத்த..

வணக்கம் தோழர்களே.., எமது ஆய்வில் நீண்ட நாளாக இருந்த விடயம் ஒன்று இன்று காலையில் முடிவுக்கு வந்திருக்கிறது., உடல் கொழுப்பை குறைத்து தொந்தியை சுருக்கி ஆரோக்கியமான உடல் நிலைக்கு வழி செய்யக் கூடிய நிலையில் இதை நீண்ட நாள் ஆய்வில் தயார்...

kaadineer1

எமது மாணவர்களின் காடி நீர் தயாரிப்பு..

வணக்கம் தோழர்களே/ மாணவர்களே.. எமது சித்த மருத்துவ வகுப்பில் இணைந்த மாணவர்களின் கற்றல் சிறப்பாக நடைபெருகிறது.. அதன் சாட்சியாக மாணவர் திரு. சக்திவேல் அவர்கள் தயாரிக்கும் முதல் கட்ட கைபாகம் ஒன்றை இங்கே காணலாம்.. காடி நீர் வைப்பை தயாரிக்கிறார் பாருங்கள்.....

ennai

சகல விதமான புண்களுக்கும் ஓர் இலகுவான எண்ணெய்.

வணக்கம் தோழர்களே, உடலில் ஏற்படும் பொதுவான புண்களுக்கு மிக இலகுவான ஓர் எண்ணெய் இது. சிவஸ்ரீ மா கோ முதலியார் சித்த மருத்துவர்

anda uppu

அண்ட உப்பு இப்படியும்..

வணக்கம் தோழர்களே/ மாணவர்களே.., அண்ட உப்பு இப்படியும் இருக்கும்.., எமது இரசவாத மாணவர் திரு.ஜெயகுமார் அவர்களின் ஆய்வின் ஒர் அட்புதமான காட்சி.. அண்டங்கள் எப்படி உருவாகின்றது என்பதை இதை தீட்சை செய்யும் போது காணும் காட்சிக்கு நிகராக எதுவும் இருக்காது..  ...

img1

நாடி பரீட்சை விளக்க காட்சி.. மாணவர்களுக்கு..

வணக்கம் மாணவர்களே, நாடிப்பரீட்சை செய்யும் விதம் இதில் தெளிவாக காட்டியிருக்கிறேன், நேற்றைய வகுப்பில் கற்றது போல் குறித்த விரல்கள் குறித்த நாடிகளின் கதியை தெளிவாக காட்டும். இதன் விளக்கம் இன்றைய இரவு வகுப்பில் தெளிவாக பேசப்படும்.   சிவஸ்ரீ மா கோ...

coursedetails_3

இடகலைபிங் கலைசுழினை மூன்றுமொன்று…

வணக்கம் மாணவர்களே/ தோழர்களே. முந்தைய பதிவு.. இதுவும் அது..அதுவும் இது… “ இடகலைபிங் கலைசுழினை மூன்றுமொன்று இகத்தினிலே பலர்கள்வெவ் வேறாய்ச்சொல்வர் இடகலைபிங் கலைசுழினை யெதுவென்றாக்கால் இன்பமுருஞ் சோடசத்தின் பொருளதாகும் இடகலைபிங் கலைசுழினை அரியனோமீசன் இதையுணரா தேங்கினார்கள் மாந்தர்தானும் இடகலைபிங் கலைசுழினை யுச்சிநடுவாதி...